சென்னை: சென்சார் போர்டு மத்திய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தணிக்கை வாரியத்தை பாஜக அரசு இயக்குவதாக தெரிவித்துள்ளார்.

சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என கடுமையான கண்டனம் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார் .
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், அதில், “சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]ஜனநாயகன் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை!