டில்லி

சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தில் 6 ஆம் வகுப்புத் தேர்வு சமூகவியல் வினாத்தாளில் கேட்கப்பட்டதாக ஒரு கேள்வி சமூகவலைதளங்களில் சர்ச்சையாகி இருக்கிறது.

அந்தக் கேள்வி: இந்துமத வர்ணாசிரமத்தின்படி மிகக்கீழான ஜாதி எது ?? பதில்கள் 1. பிராமணர்கள் 2.சூத்திரர்கள் 3.சத்திரியர்கள் 4.வானப்ரஸ்தர்கள்.

# இதற்கு ஆதாரம் என்று ஒரு வினாத்தாளும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால் அது உண்மைதானா என்பது தெரியவில்லை.

ஆனாலும் சர்ச்சை பெரிதாகி வருகிறது.

இது குறித்து சி.பி.எஸ்.ஈ. தெளிவுபடுத்துவது நல்லது.