சாவர்க்கர் குறித்து அவதூறு பேச்சு: ராகுல்காந்தி ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவு
புனே: சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றம்சாட்டி அவரது பேரன் தொடுத்த வழக்கில் காங்கிரஸ் எம்பி- ராகுல் காந்தி நேரில் ஆஜராக புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி…