சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் பல மாவட்டங்களில் சட்டக் கல்லூரி கட்டடங்கள் திறப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டத்துறை சார்பில் ரூ.55.68 கோடியில் சட்டக் கல்லூரி கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் தமிழ்நாடு…