வடகிழக்கு பருவமழை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணைமுதல்வர் ஆய்வு
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஓரிரு நாளில் தொடங்க உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணைமுதல்வர் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க…