மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குபூஜைக்காக மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, திருவண்ணாமலை, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் விடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…