ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, மாதம் ஒரு முறை மின்கட்டணம் நடைமுறைக்கு வரும்! அமைச்சர் சிவசங்கர்
சென்னை: தமிழ்நாட்டில், ஸ்மார்ட் மீட்டர் நடைமுறைக்கு வருகிறபோது, மாதம் ஒரு முறை மின்கட்டணம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு திமுக வெளியிட்ட…