வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது! இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய…