அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாக குழுவில் தீர்மானம்!
விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக நிர்வாக குழுவில் 13 தீர்மானங்கள்…