தமிழ்நாட்டில் 22, 23ந்தேதிகளில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கனமழை! வானிலை மையம் தகவல்
சென்னை: வரும் 22, 23ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் வருகிற 22, 23 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது…