Category: தமிழ் நாடு

தீபாவளி பண்டிகை: பட்டாசு வெடிவிபத்தில் 89 பேருக்கு காயம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வெடித்ததில் 89 பேர் காயமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள…

7வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை – வைகை அணையும் நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி…

சென்னை: நடப்பாண்டில் 7வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அதுபோல மதுரை அருகே உள்ள வைகை அணையும் முழு கொள்ளவை எட்டி உள்ளது.…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…

செய்தி இணையதள பத்திரிகையான பத்திரிகை டாட் காம் (www.Patrikai.Com) இணையதள வாசகர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை…

‘வாஷிங் மெஷின்’ வெளுப்பது எப்படி என்ற முதலமைச்சர் ஸ்டாலின் கேள்விகளுக்கு தமிழக பாஜக பதில்…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, Washing Machine-இல் வெளுப்பது எப்படி? என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளை பகிர்ந்து கேள்வி…

பா.ஜ.க. Washing Machine-ல் ஊழல்வாதிகளை வெளுப்பது எப்படி? முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: பா.ஜ.க. Washing Machine-ல் ஊழல்வாதிகளை வெளுப்பது எப்படி? என்பது உள்ளிட்ட கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுப்பி உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு,…

இரண்டு புயல்கள் – 22, 23 தேதிகளில் 20 செ.மீ மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரப்பிகடலில் என இரண்டு புயல்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வரும் 22, 23 தேதிகளில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு…

நாளை தீபாவளி: எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி, செல்பெருந்தகை, அன்புமணி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், எதிர்க்கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்ரதுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் எப்போதும்போல இந்துக்கள் பண்டிகை…

நாளை தீபாவளி: கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள்…

சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், நாளை கங்கா ஸ்நானம், புத்தாடை, பட்டாசு வெடிக்க உகந்த நேரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்தாண்டு தீபாவளி…

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை; நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கடந்த…

Insta Influencer-ஐ ஏமாத்திய ஸ்கேம்மர்கள்! புஸ் ஆன பட்டாசு புரமோ!

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் பாலாஜி இவரது இன்ஸ்டாகிராம் பக்கமான ‘பாலாஜி இருக்காரா’ மூலம் அந்தப் பகுதியில் பிரபலமாகி இருந்தார். பாலாஜி மற்றும் அவரது…