தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு! விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்..
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 2லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி உள்ளன. இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க…