விஷ்ணுப்ரியா ஆடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்!: தலைமறைவு யுவராஜ் அதிரடி
சென்னை: உயர் அதிகாரிகளின் டார்ச்சரால்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன் என்றும் தலைமறைவு குற்றவாளி…