ரயில்வே கவுண்டர்களில் ‘தட்கல் டிக்கெட்’ முன்பதிவுக்கு இனி OTP கட்டாயம்! இந்தியன் ரயில்வே
சென்னை: ரயில் நிலைய கவுண்ட்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஓ.டி.பி. கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்வே கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி…