Category: தமிழ் நாடு

திமுகவின் ‘பி டீம்’ ஆக செயல்பட்ட துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோற்றது! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட சில அதிமுக துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது என அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்,…

பிரதமர் மோடியின் பீகார் தேர்தல் பிரசாரம் அற்ப அரசியல்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: பீகார் தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள பீகாரிகள் குறித்து பிரதமர் மோடி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார். இதற்கு பதில் தெரிவித்துள்ள முதல்வர்…

எஸ்ஐஆர் விவகாரம்: திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டதுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை…

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக திமுக கூட்டியுள்ள எ அனைத்துக்கட்சி கூட்டதுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால், புதிய கட்சிகளான தவெக, நாதக,…

நெல் ஈரப்பத அளவை உயர்த்தக்கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் மனு…

சென்னை: நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் பெய்த மழை காரணமாக, டெல்டா மாவட்டங்கள்…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்தில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதிகளை சிபிஎஸ்இ வாரியம் அறிவித்து உள்ளது.…

தமிழ்நாட்டில் நடப்பாண்டு டெங்குவுக்கு 9 பேர் பலி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு டெங்குவுக்கு 9 பேர் பலியாகி உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநிலத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா பாதிப்புகள் குறைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.…

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம்… ரூ.5 விருப்ப கட்டணம் வசூலிக்க முடிவு…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில்…

வார விடுமுறை: 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு…

சென்னை: வார விடுமுறையையொட்டி, 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு 940…

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம்! ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக பேட்டி!

மதுரை: எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்காகவே ஒன்றிணைந்து உள்ளோம் என்று கூறியதுடன், அ.தி.மு.க.வில் பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி தொடரும் என செய்தியாளர்களுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி கூட்டாக தெரிவித்துள்ளனர்.…

229 வெடிகுண்டு மிரட்டல் : சென்னையில் இந்த ஆண்டு மட்டும் பிரபலங்கள் வீடுகளுக்கு வந்த மிரட்டல்கள் எண்ணிக்கை…

சென்னையில் இந்த ஆண்டில் மட்டும் 229 வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகிய பிரபலங்களின்…