தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
சென்னை: தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.. இதில், திருத்தப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை நிா்வாக பொறுப்புடமை சட்ட மசோதாவும் அடங்கும். தமிழ்நாடு சட்டசபையில்…