Category: தமிழ் நாடு

மன்மோகன் சிங் மறைவு: தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு…

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மத்தியஅரசும் துங்கம் அறிவித்துள்ள…

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கினார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும், அண்ணா பல்கலை பாலியல் விவகாரத்தில் அரசு மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையை குற்றம் சாட்டி உள்ள பாஜக மாநில தலைவர்…

மன்மோகன் சிங் மறைவு: அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி…

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்த டிஜிபி அருண், அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?

சென்னை: ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை என சூளுரைத்து சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற டிஜிபி அருண், சென்னையை உலுக்கியுள்ள நாட்டின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுல் ஒன்றான…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

மன்மோகன் சிங் மறைவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

சென்னை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்…

வார ராசிபலன்:  27.12.2024  முதல்  02.01.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் அன்புள்ள உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். சிலருக்குக் குழந்தைங்க மூலம் சந்தோஷமும் பெருமிதமும் ஏற்படும். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள்…

பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

சென்னை பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையின் போது சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு…

மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல்

சென்னை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு, தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை.

அருள்மிகு அட்டலட்சுமி திருக்கோயில், பெசன்ட் நகர், சென்னை சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் சென்னையின் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக…