தொடர்கிறது இலங்கை கடற்படை அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள்…