Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் மேலும் 3 பல்கலைக்கழகங்களின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு…

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், மேலும் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பதவி காலம் இன்றுடன் நிறைவு…

திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான்! ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு….

சென்னை: திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான் என முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள்…

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில், வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுளை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. சென்னையில் நாய்க்கடி…

பொறியியல் படிப்புக்கான துணைகலந்தாய்வு இன்று தொடங்குகிறது…

சென்னை: தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளிக்கான பொறியியல் கலந்தாய்வு மூன்று சுற்றுகள் முடிவடைந்த நிலையில், இன்றுமுதல் துணைகலந்தாய்வு தொடங்குகிறது.…

தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்

சென்னை: தமிழ்நாட்டில் 2833 காவலர்களை பணியிடங்களுக்கான தேர்வு தேதியை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான நவம்பர் 9ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் உள்ள…

மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு – குவிந்து வரும் தொண்டர்கள்… நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல்…

சென்னை: மதுரையில் இன்று தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் நிலையில், அங்கு மாநிலம் முழுவதும் இருந்து எராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால், மாநாட்டு மைதானம்…

பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா கருப்பு மசோதா, அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​ களங்கப்படுத்தும்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டடுள்ள பிரதமர், முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​ களங்கப்படுத்தும் என்றும் இது ஒரு கருப்பு…

அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக முடிந்​தும், நோயாளி உயி​ரிழந்​தது போல உள்ளது! குடியரசு தலைவரின் கேள்வி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்

டெல்லி: ஆளுநர் தபால்காரர் அல்ல; மத்திய அரசின் பிரதிநிதி என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறிய நிலையில், அந்த மசோ​தாக்​களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்​பது…

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு.…

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்! அன்புமணி கண்டனம்..

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திமுக அரசின்…