கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு….!
சென்னை: திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளது. இதில், தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில்…