நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது… உயர்நீதிமன்றம் தீர்ப்பு…
தமிழ்நாடு அரசு மேற்கொள்ள இருக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களுக்கு அருகிலேயே சிறப்பு மருத்துவ சேவைகளை கொண்டு செல்லும்…