சமீபத்தில் திறக்கப்பட்ட அவிநாசி ஜி.டி. நாயுடு பாலம் அருகே விபத்து! காரில் சென்ற 3 பேர் பலி
கோவை: முதலமைச்சர் ஸ்டாலினால் சமீபத்தில் திறக்கப்பட்ட அவிநாசி ஜி.டி. நாயுடு பாலத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 3 பேர் பரிதாபமாக பலியாகி னர்.…