Category: தமிழ் நாடு

எடப்பாடியார் இன்றுமுதல் முகமூடியார்! டிடிவி தினகரன் கலாய்ப்பு… அதிமுக விளக்கம்…

சென்னை: எடப்பாடி பழனிசாமி இன்றுமுதல் முகமூடி பழனிசாமி என அழைக்கப்படுவார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலாய்த்து உள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் விளக்கம்…

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு…

திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. செப்டம்பர் 17 இன்று திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவரும், மூடநம்பிக்கை…

அன்புமணி பாமக தலைவரா? தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார் கடிதம்…

டெல்லி: பாமக தலைவர் அன்புமணி என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீரித்துள்ளதை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்…

திமுக முப்பெரும் விழாவில் பாட இருந்த பிரபல இசையமைப்பாளருக்கு திடீர் மூச்சுத்திணறல் – மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பாட தயாராக இருந்த இருந்த பிரபல இசையமைப்பாளர் சங்கர் கஷேஷ் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில்…

கோவில் நிதியில் அரசு திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் நன்கொடை தரவில்லை! உச்சநீதிமன்றம் காட்டம்…

டெல்லி: திருமண மண்டபம் கட்ட பக்தர்கள் கோவில்களுடன் நன்கொடை தரவில்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், திருமணம் மண்டபம் கட்டுவதற்கு பதில்…

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு…

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில், அவரை சந்தித்தது. ஏன் தெரியுமா? எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.…

தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு: ஊட்டி அருகே ஒரே வீட்டில் 79 வாக்காளர்கள் – அதிகாரிகள் தீவிர ஆய்வு…

சென்னை; நாடு முழுவதும் வாக்கு திருட்டு அதகளப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. ஊட்டி அருகே ஒரே வீடு முகவரியில் 79…

சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு சென்னைக்கு வெளியே மதுராந்தகம் பகுதியில் புதிய சர்வதேச நகரம் அமைப்பதற்கான டெண்டர் கோரி உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல்…

தமிழக தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு..!

சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு கூடுதலாக 350 எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான இடங்களை ஒதுக்கி உள்ளது. ஆனால், இந்த இடங்கள் அனைத்தும் 7 தனியார் கல்லூரிகளுக்கு தலா 50 என…

கரூரில் இன்று திமுக முப்பெரும் விழா – அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றிடுமாறு முதலமைச்சர் அழைப்பு…

சென்னை: பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று கரூரில் நடைபெறுகிறது. இதில் திமுக தொண்டர்கள் அலைகடலென ஆர்ப்பரித்து பங்கேற்றிடுமாறு முதலமைச்சரும், திமுக தலைவருமான…