மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் முக்கிய 5 அணைகள் புதுப்பிக்க முடிவு! அதிகாரிகள் தகவல்…
சென்னை: மத்திய அரசின் DRIP திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முக்கியமான 5 அணைகளை புதுப்பிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன…