Category: தமிழ் நாடு

தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை மையம் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் வட…

தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் கைது: ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதும், அவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப் பட்டது தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…

உள்ளம் தேடி இல்லம் நாடி: பிரேமலதாவின் 3ம் கட்ட பிரசார பயணம் விவரம் வெளியீடு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் 3ம் கட்ட பிரசார பயணப்பட்டியல் தேமுதிக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, அவர், அக்டோபர் 5ம் தேதி கிருஷ்ணகிரியில்…

வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்! முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: வளம்பெற்ற பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். #கீழடி நம் தாய்மடி எனச் சொன்னோம்! இரும்பின் தொன்மையை…

இலங்கை நேபாளம் போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம்! அன்புமணி ஆசை….

மயிலாடுதுறை: இலங்கை, நேபாளம் போல திமுக அரசுக்கு எதிராக தமிழ் நாட்டிலும் இளைஞர்களால் ஆட்சி மாற்றம் நிகழும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், “சமூக…

திமுக ஆட்சி அவல ஆட்சி – தமிழகம் போதை பொருள் மாநிலமாகி மாறியுள்ளது! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…

சேலம்: “அதிமுக பொற்கால ஆட்சி, திமுக அவல ஆட்சி” என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறி உள்ள…

நாகப்பட்டிணம் புறப்பட்டார் விஜய் – நாகையில் இன்று மின்தடை….

சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நாகை திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், தவெகவின் கோரிக்கையை ஏற்று, அவர்…

தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தது இந்திய தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழ்நாட்டில் 42 துக்கடா கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் 474 கட்சிகளை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில்…

எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும்! மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…

சென்னை: எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும் என மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். “மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாடடு…

மருமகன் இறுதிச்சடங்கு: நடிகர் ரோபோ சங்கர் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம்!

சென்னை: உடல் நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவரது மருமகன் இறுதிச்சடங்குகளை செய்தார்.…