அண்ணா பல்கலைக்கழகம் முறைகேடு தொடர்பாக 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு
சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் Centre for Affiliations மையத்தின் இயக்குநர், துணை இயக்குநர்கள், உள்பட முறைகேட்டில் ஈடுபட்ட 17 பேர்…