இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில் மாணவிகளுக்கு பாலியல் கொடுமை! பெண் உதவியாளருடன் வார்டன் கைது…
நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை…