எஸ்எஸ்ஏ நிதி மத்தியஅரசுடன் மாநிலஅரசு புரிந்துணர்வு அடிப்படையிலானது! மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான்
சென்னை: எஸ்எஸ்ஏ நிதி மத்தியஅரசுடன் மாநிலஅரசு புரிந்துணர்வு அடிப்படையிலானது என மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கும் மத்தியஅரசுக்கும் இடையே கல்வி தொடர்பான சர்ச்சை…