இதுவரை 31 பேர் பலி: ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…
சென்னை: ‘மோன்தா புயல்’ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் என தமிழக பேரிடர் மீட்பு துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கூறி உள்ளார். பருவமழைக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர்,…