Category: தமிழ் நாடு

5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு அரசு 5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவித்துள்ளது. அதன்படி, மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ’…

9முக்கிய அறிவிப்புகள்: ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராமநாதபுரம்: இரண்டுநாள் பயணமாக நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேரூந்து நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் ராமநாதபுரம்…

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒட்டி, தலைமைச்செயலகத்தை சுற்றி போஸ்டர் ஒட்ட தடை! கண்காணிக்க கமிஷனர் அருண் உத்தரவு

சென்னை; தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14ந்தேதி தொடங்க உள்ள நிலையில், தலைமைச்செயலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதித்துள்ள சென்னை மாநகர காவல்துறை,…

திருவண்ணாமலையில் புரட்டாசி பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும், அண்ணாமலையார் குடியிருக்கும் திருவண்ணாமலையில், புரட்டாசி பவுர்ணமி வரும் 6ந்தேதி வருகிறது. இதையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில்…

கவர்னர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகை திரிஷா வீடு உள்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை, கிண்டி கவர்னர் மாளிகை, முதல்வர் ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகை திரிஷா வீடு உள்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு…

மத்தியஅரசு நிதி விடுவிப்பு: கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: மத்தியஅரசு கல்விக்கான நிதியை விடுவித்துள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு நடப்பு கல்வியாண்டுக்கான கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மத்திய அரசால் கல்வி நிதி…

தீபாவளிக்கு சென்னையில் இருந்து 108 சிறப்பு ரயில்கள் – ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு! தெற்கு ரயில்வே தகவல்…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நாடு முழுவதும் செல்ல 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து…

கரூர் சோக சம்பவத்துக்கு திமு கஅரசே பொறுப்பு – திமுகஅரசு திவால்! எடப்பாடி கடும் விமர்சனம்…

தருமபுரி:: திமுக அரசு திவால் ஆகிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும், கரூரில் 41பேர் பலியான…

சென்னை மற்றும் புறநகரில் பரவலாக பெய்து வரும் மழை… இன்றும் தொடரும்…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று முற்பகலும் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.…

தன்னலம் அறியாதவர்: காமராஜர் 50வது நினைவு நாளையொட்டிட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

சென்னை: தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காமராஜர் நினைவு நாளையொட்டிடி…