ரூ. 23 கோடியே 58 லட்சம்: முஸ்லிம்லீக் எம்.பி. நவாஸ்கனி மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை: வருமானத்திற்கும் அதிகாக சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது…