டிட்வா புயலுக்கு 4 பேர் பலி; பயிர் ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என…