12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….
டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய திருத்த மசோதா, மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு அதிகாலை 2மணி (03/04/2025)…