Category: தமிழ் நாடு

தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை!

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோரப்பகுதிகளுக்கு…

வெளியாகுமா? ஜனநாயகன் படம் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்துள்ள சென்சார் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது,. தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள…

இன்று வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ஸ்டிரைக்…

சென்னை: வாரத்தில் 5 நாட்கள்தான் வேலை, இரண்டு நாள் விடுமுறை என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்.…

பத்திரப்பதிவுக்கு அசல் ஆவணங்கள் கட்டாயம் : தமிழக அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

பத்திரப்பதிவின் போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா ஒன்று…

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 15 லட்சம் பேர் விண்ணப்பம்!

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை (ஜனவரி 25) வரை சுமார் 15லட்சம் விண்ணப்பித்து உள்ளதாக…

தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் “வீட்டுக்கொரு சோலார்“ திட்ட பரப்புரை தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் “வீட்டுக்கொரு சோலார்“ திட்ட பரப்புரை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பரப்புரையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார். சென்னை மின்…

நாளை தொடங்குகிறது இலவச கர்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி… அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிகளுக்கு இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி நாளை (ஜனவரி 27ந் தேதி) தொடங்குவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தனியார்…

குடியரசு தினத்தையொட்டி, தேசிய போா் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

டெல்லி:நாட்டின் 77வது குடியரசு தினத்தையொட்டி, தேசிய போா் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செய்ததார். நாடு முழுவதும் குடியரசு நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,…

77வது குடியரசு தினவிழா: வீரதீர செயலுக்கான பதக்கங்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: நாட்டின் 77வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வீரதீர செயலுக்கான பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். நாட்டின் 77வது குடியரசு தினவிழா…

77ஆவது குடியரசு தினவிழா: மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதையடுத்து அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது.…