கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு! நேரடியாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
தென்காசி: தென்காசிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்க, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்…