முதல்வர் ஸ்டாலின் டிச.20, 21ந்தேதி நெல்லையில் சுற்றுப்பயணம் – பொருநை அருங்காட்சியகம் திறப்பு! அமைச்சர் நேரு தகவல்..
நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக…