தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து ஆதார் சேர்க்கை மையங்களிலும் தகவல்களை மாற்றம் செய்யக்கூடிய வசதி இருக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்
மதுரை: தமிழகத்தில் 2026 மார்ச் மாதத்துக்குள் 28 இடங்களில் கூடுதல் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்படும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள…