Category: தமிழ் நாடு

மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம்! தமிழ்நாடு நாளையொட்டி விஜய் வாழ்த்து…

சென்னை: மக்கள் விரோத திமுகவிடமிருந்து தமிழ்நாட்டை மீட்போம் என தமிழ்நாடு நாளை யொட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து பதிவிட்டுள்ளார். நவம்பவர்1, தமிழ்நாடு நாளையொட்டி விஜய் தனது…

செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கியது நான்தான், கட்சிக்கு எதிராக செயல்பட்டால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்! எடப்பாடி அதிரடி…

சேலம்: அதிமுகவை பலவீனப்படுத்தவோ, கட்சிக்கு எதிராக செயல்பட்டோலோ பொறுத்துக்கொள்ள மாட்டோம் என செங்கோட்டையனுக்கு பதிலடி கொடுத்த எடப்பாடி, அவரை ‘மீண்டும் அமைச்சராக்கியது நான்தான் என கூறினார். அதிமுகவில்…

87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை : ரூ.18.90 கோடி மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற…

இழந்த உரிமைகளை மீட்கவும், காக்கவும் கூடிய அரசு அமைக்க உறுதி ஏற்போம்! தமிழ்நாட்டின் பிறந்தநாளையொட்டி அன்புமணி சூளுரை…

சென்னை: நவம்பர் 1ந்தேதி தமிழ்நாடு பிறந்தநாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ‘ஏ1  குற்றவாளி’ எடப்பாடி பழனிசாமி! செங்கோட்டையன் கடும் தாக்கு

கோபி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு, அதில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன், அதிமுக பிளவுபட…

ரூ.5லட்சம் வரை விபத்து காப்பீடு: சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனுக்கான முன்பதிவு தொடங்கியது…

சென்னை: சபரிமலை அய்யப்பனை மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் காலத்தில் தரிசிக்கும் வகையில், பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவம்பர் 1) தொடங்கி உள்ளது. இன்றுமுதல்…

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும்! அமைச்சர் காந்தி தகவல்

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை நவம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும்…

கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட…

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 28271 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 3971 தனியார் பள்ளிகளில் 28271 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. இலவச கட்டாய கல்வி…

உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை மறித்து ‘பட்டா’ கேட்ட கிராம மக்கள்! இது திருச்சி சம்பவம்…

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்த தாசில்தார் வாகனத்தை கிராம மக்கள் மறித்து ‘பட்டா’ கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் முகாமில்…