திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு
சென்னை: திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமனம்…