Category: தமிழ் நாடு

கொடநாடு விவகாரம்: எடப்பாடி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார் டி.டி.வி.தினகரன்…

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், எடப்பாடிக்கு பங்கு உண்டு என அவர் மீது அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். மேலும், விஜய்…

விஜய் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்பதே தெரியவில்லை – பலவீனமானவர் ! சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

நெல்லை : விஜய் பலவீனமானவர் ஒரு பிரச்னை நடந்தவுடன் ஓடி ஒளிந்து விட்டார், அவர் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என்பதே தெரியவில்லை என்றும், “நானும் ரவுடிதான் என…

சென்னையில் போதைப் பொருள் விற்பனை! பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் கார்னர் பகுதியில் பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட போதை பொருள் விற்பனை…

பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வில் விதிமீறல்! அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: பதிவுத்துறை உதவித்தலைவர் பதவி உயர்வில் திமுக அரசு விதி மீறி செயல்பட்டுள்ளது என்றும், 11 அரசாணைகளை இன்று வரை வழங்காமல் மறைப்பது ஏன்? என பாமக…

கத்தி, கபடா கொண்டு தாக்குதல் நடத்துவதுதான் டீசண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸா? 2 தவறுகள் செய்துவிட்டேன்! ராமதாஸ்

திண்டிவனம்: அன்புமணிக்காக அரசியலில் 2 தவறுகள் செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் விரக்தியுடன் தெரிவித்துள்ளார் ஒன்று, அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது, மற்றொருன்று , அவருக்கு கட்சி…

பரந்தூர் விமான நிலையத்துக்கு இதுவரை 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது! தமிழ்நாடு அரசு

சென்னை: புதிதாக சென்னைக்கு அருகே பரந்தூரில் அமைய உள்ள பசுமை விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களில் இதுவரை 1000 ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்காக ரூ.400…

‘பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய்’! கொந்தளிக்கிறார் வைகோ…

சென்னை: “பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழுக் காரணமான அவர் பொறுப்பற்று திசை திருப்புகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் மனைவியுடன் தற்கொலை முயற்சி! சென்னையில் பரபரப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் மனைவியுடன் நள்ளிரவில் தற்கொலை முயற்சி மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிவலிங்கம் சிட் பண்ட்ஸ்…

தேர்தல் பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான விதிமுறைகளை வகுக்க அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

சென்னை: தேர்தல் பரப்புரை கூட்டங்கள், ரோடு ஷோ நிகழ்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில்…

தமிழ்நாட்டில் உள்ள 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5322 பள்ளிகளில் 6672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. இதற்காக ரூ.127.57 கோடி ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு…