மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கும் தேதிகள் அறிவிப்பு..
திருவனந்தபுரம்: பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்க பூஜைகளுக்கான கோவில் திறக்கப்படும் நாளை குறித்த விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது. சபரிமலை…