தூய்மை பணியாளர்களின் 100வது நாள் போராட்டம்! ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு…
சென்னை: தமிழ்நாடு அரசுக்கு எதிரான தூய்மை பணியாளர்களின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டு…