தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி! தமிழ்நாடு அரசு தகவல்.
சென்னை: தினை வகைகளை கொண்டு 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு அரசால் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின்…