Category: தமிழ் நாடு

மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது! திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசம்

சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எஸ்ஐஆரில் பெரும் குழப்பம் உள்ளது திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசமாக கூறினார். தமிழ்நாடு உள்பட…

அரபிக்கடலை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அரப்பிக்கடலை நோக்கி நகர்வதால், தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்…

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில்…

இயற்கை வேளாண்மை மாநாடு: பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் கடும் கட்டுப்பாடுகள் – போக்குவரத்து மாற்றம், டிரோன்கள் பறக்க தடை

கோவை: கோவை கொடிசியாவில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை (நவ.19) வருகை தர உள்ள நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு…

துணை வேந்தர்கள் நியமன தடை எதிர்த்து மேல்முறையீடு மனுமீது டிச., 2ல் விசாரணை! உச்சநீதிமன்றம்

சென்னை; ‘துணை வேந்தர்கள் நியமன மசோதா வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது, டிசம்பர் 2ல் விசாரணை நடத்தப்படும்’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக…

ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 23ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூருக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநின்றவூர் யார்டில் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்…

பராமரிப்பு பணி: பெங்களூரு, கோவை வந்தேபாரத் உள்பட சில ரயில் சேவைகளில் மாற்றம்…

சென்னை: திருநின்றவூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 23ந்தேதி வந்தே பாரத் ரெயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. அதன்படி,…

செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை; செம்மஞ்சேரி அருகே 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க ரூ. 301 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையை அடுத்த…

விறு விறுப்பாக நடைபெற்று வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்கும் நடை மேம்பாலம்….

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே ரயில் நிலையம்-பேருந்து முனையம் இணைக்கும் நடை மேம்பாலம் அமைக்கும் பணி செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் நிறைவடைந்தது. மறுபுறம் பணிகள் தொடங்கி…

சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள பழைய பொருட்களை பெறுவதற்காக வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் செயலாற்றி வருகிறது. அதன்மூலம் சென்னையில் ஒரே நாளில் 53.83 மெட்ரிக் டன்…