டிசம்பர் 1ந்தேதி: கோவளத்தில் நீர்த்தேக்கம் அடிக்கல், வொன்டர் லா பொழுதுபோக்கு பூங்கா திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: சென்னை அடுத்த கோவளத்தில் குடிநீர் தேவைக்காக ரூ. 471 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஒப்பந்தம் கோரிய நிலையில், தற்போது அங்கு…