எம்ஜிஆரின்நினைவு தினம்: வரும் 24ந்தேதி மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை
சென்னை: டிசம்பர் 24ந்தேதி எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை செய்கின்றனர். அனைத்திந்திய…