Category: தமிழ் நாடு

தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: தமிழ்நாடு காவல்துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழை டிஜிபியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ISO…

பள்ளி கட்டிடங்கள் திறப்பு, கொரோனா பெருந்தொற்று பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்து கொரோனா பெருந்தொற்று பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

மேட்டூர் அணையில் 112 அடியை கடந்து உயரும் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி…

சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112 அடியை கடந்து உயர்ந்து வருகிறது. இதனால்…

நாளை தீபாவளி பண்டிகை: கங்கா ஸ்நானம், புத்தாடை அணியும் நேரங்கள் விவரம்…

நமது பாரத பூமி முழுவதும் கொண்டாடப்படும் முதன்மையான பண்டிகை தீபாவளி.. இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் அல்ல இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரே பண்டிகைதான் தீபாவளி..…

பாசத்திற்குரிய தமிழக மக்களுக்கு தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்து! ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னை: நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில். பாசத்திற்குரிய தமிழக மக்களுக்கு தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை அதிமுக சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர்…

இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சேலம் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை! ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இரண்டுமுறை பதக்கம் வென்ற சேலம் வீரர் மாரியப்ன் தங்கவேலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு வேலைக்கான ஆணையை இன்று வழங்கினார். 2017ம்…

தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றம்: சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சேலம்: தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மீது 6 பிரிவுகளில் தமிழ்நாடுகாவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடகா உள்பட மாநிலங்களில், மாநில அரசுகள் தங்களுக்கென…

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மழை! கொசஸ்தலை ஆற்றிலில் 2000 கன அடி நீர் வெளியேற்றம்…

சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக கொசஸ்தலை ஆற்றிலிருந்து 2000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,…

மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாள் தீபாவளி! டிடிவி தினகரன் வாழ்த்து…

சென்னை: மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாள் தீபாவளி என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக்…

உடன்குடியில் குண்டும் குழியுமாக உள்ள நெடுஞ்சாலை: சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம்!

திருச்செந்தூர்: உடன்குடி அருகே, பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக காணப்படும் நெடுஞ்சாலையில் சமத்துவ மக்கள் கட்சியினர் வாழை மரம் நட்டு போராட்டம் நடத்தினர். இந்த திடீர்…