துரோகி, அரசியலுக்கு லாயக்கற்றவர்: செங்கோட்டையன் கோட்டையில் அதகளம் செய்த எடப்பாடி பழனிச்சாமி…
ஈரோடு: செங்கோட்டையன் அதிமுகவில் தொடர லாயக்கற்றவர் , அவர் ஒரு துரோகி, எம்ஜிஆர்,ஜெயலலிதா படங்களை புறக்கணித்தவர், அவர் கட்சிக்கு கெடு விதித்ததுடன் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதால், அவரை…