100நாள் வேலைதிட்டத்தின் பெயர் மாற்றம்: 24ந்தேதி தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்…
சென்னை: மத்தியஅரசு 100நாள் வேலைதிட்டத்தின் பெயர் விபி ஜி ராம் ஜி திட்டம் என மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், 24ந்தேதி சென்னை உள்பட தமிழ்நாடு…