எஸ்ஐஆர்: திமுகவின் மனு விசாரணைக்குத் தகுதியற்றது! தவெக, விசிக மனுமீது டிசம்பர் 4ந்தேதி விசாரணை! உச்சநீதிமன்றம் காட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க…